உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஜூன் 30 வரை விடுமுறை: யு.ஜி.சி
புதுடில்லி: நாடு முழுவதும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஜூன் 30 வரை விடுமுறை அளித்து யு.ஜி.சி உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள நிலை குறித்து பல்கலைகழக மானியகுழு குஹாத் என்பவர் தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்து. கமிட்டி அளித்த பரிந்துரை அடிப்படையில் அவை பிறப்பித்துள்ள …